மனிதர்கள் கண்டுபிடித்ததிலேயே மிகவும் புதிரான ஒரு வானியல் பொருட்களில் ஒன்றுதான் “16ஸைக்கி” ஏனெனில் இதுவரை நாம் பாறையாள் உருவான குறுங்கோள்களை பார்த்து இருக்கிறோம். பனிகட்டியால் ஆன ஆஸ்டிராய்டுகளை பார்த்து இருக்கிறோம். ஆனால் முதல் முறையாக உலோகத்தால் ஆன ஒரு ஆஸ்டிராய்டினை பார்த்து இருக்கிறோம்

Read More https://spacenewstamil.in/nasa/metel-asteroid-16-psyche-in-tamil/

Follow for More Latest Space News in tamil
Thanks